New Films On July: 'டிமாண்டி காலனி 3', விஜய் சேதுபதி படம் – ஒரே நாளில் இத்தனை படங்களுக்கு பூஜையா?

நேற்று ஒரே நாளில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அதில் ஓரிரு படங்களின் படப்பிடிப்பையும் நேற்றே தொடங்கிவிட்டனர். Lady with the braid is back… First day. Lights on. Shadows waiting.#DemonteColony3 #DayOne #TheEndIsTooFar Let’s have some fun @AjayGnanamuthu @arulnithitamil @SamCSmusic #meenakshigovindharajan #iam_archanaravichandran pic.twitter.com/M2i6kk5Txy — Priya BhavaniShankar (@priya_Bshankar) July 7, 2025 ‘கே.ஜே.ஆர்’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘டிமான்டி காலனி … Read more

“இவர்தான் அடுத்த இளையராஜா!” கமல்ஹாசன் கைக்காட்டிய ஒருவர்-யார் தெரியுமா?

Kamal Haasan Called DSP As Next Ilaiyaraaja : நடிகர் கமல்ஹாசன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளரை, “இவர்தான் அடுத்த இளையராஜா” என்று கூறினார். அவர் யார் தெரியுமா?  

’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!

Aamir Khan Appreciated Oho Enthan Baby : ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’   

நடிகர் சிம்புக்கு எப்போது திருமணம்? நெருங்கிய பிரபல நடிகர் பதில்!

When Silambarasan Getting Married Shiva Answers : சிம்புவின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஒருவர் பதிலளித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?

ரஜினி ரசிகர்கள் அப்செட்! கூலி ரிலீஸ் ஒத்திவைப்பு? காரணம் இதுதான்..

Coolie Movie Release Postponed : ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம், கூலி. இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

உள்ளே மினி பார், செயற்கைகோள் போன்-விஜய்யின் பிரைவேட் ஜெட்டின் விலை என்ன தெரியுமா?

Actor Vijay Private Jet Price : நடிகர் விஜய் பிரைவேட்டாக ஜெட் வைத்திருக்கிறார். அதில், இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன, அந்த விமானத்தின் விலை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

“நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' – விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்கான் நெகிழ்ச்சி

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அவரது மனைவி பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கொண்டாடினர். இதில் கலந்துகொள்வதற்காக ஹைத்ராபாத் சென்றுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். அவரது வருகையால் விழா எமோஷனலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு மீரா எனப் பெயர் சூட்டினார் ஆமிர் கான். பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் விஷ்ணு விஷால் – ஜ்வாலா கட்டா தம்பதி. ஆமிர் கானின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, … Read more

தமிழை தாண்டி மலையாளத்திலும் அறிமுகமாகும் சாய் அபயங்கர்!

மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர் ஷேன் நிகாமின் நடிக்கும் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்! இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Coolie:“இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்…" – லோகேஷ் கனகராஜ்

`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது. `லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி இந்த நிலையில், கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியில், “கூலி … Read more

சாரா அர்ஜுனுக்கு ரன்வீர் சிங் ஜோடி? துரந்தர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகி ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு. இந்த திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது