புஷ்பா 2-வில் ஒரு பாடலுக்கு ஆடப்போகும் திஷா பதானி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா 2 : தி ரைஸ் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இடம் பெற்ற சாமி சாமி பாடலும் ஊ அண்டாவா(ஊ சொல்றியா…) என்கிற பாடலும் சென்சேஷனல் ஹிட் ஆகின. இதில் சாமி சாமி பாடலுக்கு … Read more

காதலர் தினத்துக்கு போன் பண்ணாக் கூட எடுக்கலையாம்!.. கடுப்பில் கிரிஞ்ச் நடிகை.. நடிகர் செம பிஸி போல!

சென்னை: 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 2 ரூபாய்க்கு கூட நடிக்காமல் எப்படியோ சினிமாவில் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் கிரிஞ்ச் நடிகையை சமீப காலமாக அவருடைய காதலர் கண்டுக் கொள்வதே இல்லையாம். காதலர் தினத்தன்று போன் பண்ணால் கூட அவரது ரகசிய காதலர் போன எடுக்காத நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகி அப்படியொரு

"என் கனவுக்காக வேலை பார்த்தவர் வெற்றி துரைசாமி; அவரின் இழப்பு…" – கண்கலங்கிய வெற்றிமாறன்

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமியின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை மேலாண்மை செய்துகொண்டிருந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் `என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதையடுத்து தனது இரண்டாவது படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காக சிம்லா சென்றுவிட்டுத் திரும்பியபோது (பிப்ரவரி 4-ம் தேதி) இவரின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துள்ளாகியதில் … Read more

தீபாவளிக்கு வெளியாகும் வேட்டையன் படம்

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த மாதத்திற்குள் இதன் … Read more

Manju Warrier: Footage போஸ்டரில் ஜொள்ளுவிட வைத்த மஞ்சு வாரியர்… ஓவர் டோஸ்ஸில் கிறங்கிய ரசிகர்கள்!

சென்னை: மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்று ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், மலையாளம், இந்தி மொழிகளிலும் பிஸியாகவே வலம் வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் ஃபுட்டேஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. கலங்கடிக்கும் மஞ்சு

சிறிய படங்களுடன் முன்னே செல்லும் 'சைரன்'

2024 பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஏழு படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு பிறந்து ஆறு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஆரவாரமான வெற்றி என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சைரன்' படம் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்திற்குப் போட்டியாக சக … Read more

Thalaivar171: லோகேஷின் அடுத்த மிரட்டல் ‘RCU’… ரஜினி சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் தலைவர் 171

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 171 மூவி மூலம் புதிய சினிமாட்டிக் யூனிவர்ஸை ரெடி செய்துள்ளாராம் லோகேஷ்.

மூன்று கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் 51வது படக்குழு

தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படம் தற்காலிகமாக 'DNS' என அழைக்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக ஐதராபாத்தில் தொடங்கி பின்பு திருப்பதியில் நடைபெற்றது. … Read more

வெறும் 2 ஆயிரம் சம்பளம்.. சினிமாக்கு ஏன்டா வந்தோம்னு யோசிச்சிருக்கேன்.. கனிகா மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஃபைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர், எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்து தல அஜித்துடன் ஜோடி போட்ட நடிகை என பெயர் எடுத்துள்ள கனிதா, தனது சினிமா வாழ்க்கை குறித்தும், முதல் சம்பளம் குறித்தும்

விஜய் சேதுபதி தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ருக்மணி வசந்த். தற்போது விஜய் சேதுபதியின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதி பிரசாத் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதற்கு முன்பு இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அவர்கள் யாரும் … Read more