T Rajendar: 'உயிருள்ளவரை உஷா' படத்தில் ரஜினி நடிக்காமல் போனது ஏன்? – பதில் சொல்கிறார் டி.ராஜேந்தர்es
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். 1983-ல் அவர் இயக்கி நடித்திருந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். உயிருள்ளவரை உஷா தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது பற்றி டி.ஆர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி ஒரு … Read more