Lijomol Jose: ''`ஜெய் பீம்' செங்கேணி கதாபாத்திரம் என் வாழ்க்கையையே மாற்றியது!" – லிஜோமோல் பேட்டி

உணர்ச்சி மிகுந்த தத்ரூபமான நடிப்பால் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் லிஜிமோல் ஜோஸ். Freedom Movie சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “ஃப்ரீடம்” திரைப்படம் ஜூலை 10 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள லிஜிமோல் ஜோஸுடன் உரையாடியதிலிருந்து… “’ஃப்ரீடம்’ படம் உண்மைக் கதை எனச் சொல்வதால், நிச்சயம் அது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீர்கள். அந்தத் திரைப்படக் காட்சிகளை நடிக்கும் வேளையில், நிச்சயம் உங்கள் மனம் பாரமாகியிருக்கும். அந்த உணர்வு … Read more

பிரதீப் ரங்கநாதன் படத்தை கோடிகளை கொட்டி வாங்கிய பிரபல OTT தளம்.. எவ்வளவு?

Pradeep Ranganathan Dude Ott Rights : சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிக்கும் Dude என்கிற திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை முன்னணி ஓடிடி தளம் கைப்பற்றி உள்ளதாம்.

Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" – கோவையில் சூர்யா சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ஃபீனிக்ஸ்’. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். சூர்யா சேதுபதி கடந்த வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இன்று (5/7/2025) கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்தார் சூர்யா விஜய் சேதுபதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “‘ஃபீனிக்ஸ்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதுதான் ஒரு காட்சி பார்த்தோம், … Read more

குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு

“திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி” வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு.

டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி காமெடியாக இருக்காது! ப்ரீடம் படம் குறித்து சசிகுமார்!

90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக பிரீடம் படம் உருவாகியுள்ளது. 

Freedom: "அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு?" – பட விழாவில் சசிக்குமார்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் நடித்திருக்கும் ‘ஃப்ரீடம்’ திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சசிக்குமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Tourist Family ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் ஈழத் தமிழ் பேசி நடித்திருக்கிறார் சசிகுமார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார் பேசுகையில், “கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் … Read more

தமிழ் படத்தில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா! இயக்குனர் யார் தெரியுமா?

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Lucky Baskar 2: "பயோபிக் எடுக்கச் சொன்னார்கள், ஆனால்; 'லக்கி பாஸ்கர் 2' வரும்!" – வெங்கி அத்லூரி

இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது. அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குநராக வெங்கி அத்லூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. Venky Atluri – Suriya 46 Director அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு பலரும் காத்திருந்த சமயத்தில், சூர்யாவின் 46-வது படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் சீக்குவல் தொடர்பாகவும், சூர்யா 46 தொடர்பாகவும் … Read more

Jason Sanjay: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஜேசன் சஞ்சய்! – முழு விவரம் என்ன?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.எஸ் (பின்னணி) வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்தக் காணொளி இணையத்தில் வைரலானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். Jasaon Sanjay – Sundeep Kishan Movie படத்தை முதலில் அறிவிக்கும்போது, லைகா நிறுவனம் மட்டுமே தயாரிப்பாளராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு … Read more

டாட்டூ விவகாரம்… முதல் காதலைப் பற்றி ஓபன்னாக பேசிய நடிகை சமந்தா

Samantha About Her First Love : தனது முதல் காதலன் குறித்தும், அவருக்காக சமந்தா போட்டுக்கொண்ட டாட்டூ குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.