Vijay: என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்கப்பாதான் தவம் பண்ணியிருக்கணும்.. இது விஜய்யின் சூர்யவம்சம்!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஏகப்பட்ட பாராட்டுகளும் அதை மிஞ்சும் அளவிற்கு விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. எங்கே எந்த பிரபலம் சென்றாலும் உடனே மைக்கை நீட்டி இந்த சீசன் பிக் பாஸ் வின்னர் யார் என கேட்பது போல தற்போது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம்