பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‛கொட்டுக்காளி' படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் 'கொட்டுக்காளி' என்கிற படத்தை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். இதில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக உருவாக்கினர் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை … Read more

Kamal haasan: செர்பியாவில் துவங்கிய தக் லைஃப் சூட்டிங்.. கமல் எப்ப ஜாய்ன் ஆகிறார்ன்னு பாக்கலாங்களா!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் தக் லைஃப் படத்திற்காக இணைந்துள்ளது. படத்தில் மேலும் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு!

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட ஆலன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது.  

ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கிய சிம்ரன்!

தமிழ் சினிமாவில் அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ரமணா உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். மும்பை நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சிம்ரன், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தில் நடித்திருந்தவர், அதையடுத்து துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதோடு சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ‛குட்கா பை சிம்ரன்' என்ற … Read more

Actress Pooja Hegde: சிரிப்பால் ரசிகர்களை சிறையிட்ட பால்கோவா.. பூஜா ஹெக்டே போட்டோஷுட்!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறும் பூஜாவின் கனவு சாத்தியப்படவில்லை. தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் அதிகமான கவனம் செலுத்தி

காதலர் தின ஸ்பெஷல்: தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் காதல் காவியங்களின் லிஸ்ட்!

Valentine’s Day 2024 Tamil Movies Re-release: காதலர் தினம் வரவுள்ளதை ஒட்டி, சில படங்கள் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

காதலர் தினத்தில் வெளியாகும் ‛ஏழு கடல் ஏழு மலை' முதல் பாடல்

நீண்ட வருடங்களுக்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும் திரைப்பட விழாக்களில் பங்கேற்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் 'மறுபடியும் நீ' என்கிற முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி … Read more

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் தொடர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது அயலான் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து

ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி? அவர்களே சொல்லும் கதை..

Radhika Sarathkumar Love Story: தமிழ் திரையுலகில் செலிப்ரிட்டி ஜோடிகளாக உள்ள ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி என அவர்களே பகிர்ந்துள்ளனர்.  

காமெடி வில்லனும் சீரியஸ் காமெடியனும் இணைந்து நடிக்கும் 'தெக்கு வடக்கு'

திமிரு படம் மூலம் தமிழ் திரை உலகில் சிறிய அளவில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் விநாயகன் கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தாலும் பல காட்சிகளில் நகைச்சுவையாக நடிக்கவும் தவறவில்லை. அதேபோல மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது சீரியஸான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது … Read more