Rajini:“நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்" – ரஜினியை சந்தித்த நயினார் நாகேந்திரன்!
திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய இடமுண்டு. நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அதற்காக தமிழ், மலையாளம், தெலுங்கு முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அரசியல் அரங்கிலிருந்தும் பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் – … Read more