'சுதந்திர தேசமே வந்தே மாதரம்' பாடலின் பாடலாசிரியர் திருமாறன் காலமானார்
திரைத்துறையில் பல கனவுகளுடன் கால் பதிக்க ஏராளமானோர் இன்றளவும் முயற்சித்து வருகின்றனர். ஒரு சிலர் வாய்ப்பு கிடைத்து அதனை பயன்படுத்தி நல்ல நிலைக்கு செல்கின்றனர், சிலர் வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் வீணடிப்பார்கள். ஆனால் பலர் வாய்ப்புகூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். திரைத்துறை எப்படியாவது ஜொலித்துவிடலாம் என்ற நிறைய கனவுகளுடன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் தான் திருமாறன். பல போராட்டங்களுக்கும் தேடல்களுக்கும் பிறகு உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. எஸ்.வி.சேகர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான 'காலம் … Read more