வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.. என்ட்ரியாகும் மாஸ் நடிகர்.. வெற்றிமாறனின் அதிரடி
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரம் இதோ…
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரம் இதோ…
படப்பிடிப்புக்கு செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியிலும், சினிமா ரீதியிலும் கேள்விகள் கேட்கப்படும். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி அளிக்கும் பதில் அவ்வப்போது பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்துவது உண்டு. சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம்'' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வார்த்தையில் ‛வாழ்த்துகள்' என பதிலளித்து … Read more
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இருந்த போதிலும் இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக
Chiyaan Vikram Net Worth: நடிகர் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன் விவரத்தை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் முதன்முதலாக இலங்கையில் 'நீயே ஒளி' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினர். தற்போது அதே நிகழ்ச்சியை இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஸ்டேடியத்தில் 'நீயே ஒளி' இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தவுடன் இதன் நிர்வாகத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் … Read more
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் சைரன். வரும் 16ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முக்கியமான
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் ராம் இயக்கும் படங்கள் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெறும். தனது படங்களை பட விழாக்கள் மூலம் சர்தேசத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டே திரையரங்குகளில் வெளியிடுவார் ராம். அந்த வரிசையில் தற்போது இயக்கி உள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தையும் சர்வதேச பட விழாக்களுக்கு கொண்டு சென்றுள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் … Read more
சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த ஷோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சேனலில் விவாத நிகழ்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளைக் கடந்து நீயா நானா நிகழ்ச்சி சிறப்பான வகையில் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக துவக்கம் முதலே நிகழ்ச்சியின் ஆங்கராக கோபிநாத் செயல்பட்டு வருவது பார்க்கப்படுகிறது. ஒரு கருத்தை எடுத்துக்
Pradeep Antony New Movie: பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், பிரதீப் ஆண்டனி. இவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.