Jayam Ravi: ஜெயம் ரவி ஏக்கம்.. மிரட்டியதாக கீர்த்தி சுரேஷ் புகார்.. சைரன் இசை ரிலீசில் சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் சைரன். வரும் 16ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முக்கியமான

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்! ஹீரோ யார் தெரியுமா?

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் உருவாகி வருகிறது.  

திரைப்பட விழாக்களில் ரவுண்டடிக்கும் 'ஏழு கடல் ஏழு மலை'

இயக்குனர் ராம் இயக்கும் படங்கள் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெறும். தனது படங்களை பட விழாக்கள் மூலம் சர்தேசத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டே திரையரங்குகளில் வெளியிடுவார் ராம். அந்த வரிசையில் தற்போது இயக்கி உள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தையும் சர்வதேச பட விழாக்களுக்கு கொண்டு சென்றுள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் … Read more

Neeya naana show: உண்மையை சொன்னா பாவின்னு சொல்வீங்க.. நீயா நானாவில் பேசிய கோபிநாத்!

சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த ஷோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சேனலில் விவாத நிகழ்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளைக் கடந்து நீயா நானா நிகழ்ச்சி சிறப்பான வகையில் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக துவக்கம் முதலே நிகழ்ச்சியின் ஆங்கராக கோபிநாத் செயல்பட்டு வருவது பார்க்கப்படுகிறது. ஒரு கருத்தை எடுத்துக்

புதுப்படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி! அதற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Pradeep Antony New Movie: பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், பிரதீப் ஆண்டனி. இவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். 

வள்ளலார் இசை ஆல்பம் வெளியிட்ட சத்யா

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த அருட்பிரகாச வள்ளலார் அருளிய 'மனு முறை கண்ட வாசகம்' பாடலுக்கு இசை அமைத்து, பாடி அதனை வீடியோவாகவும் வெளியிட இருக்கிறார், திரைப்பட இசை அமைப்பாளர் சி.சத்யா. அவர் வள்ளலாரின் தீவிர பக்தர். வள்ளலாரின் வழிகாட்டுதல்களை தனது வாழ்க்கை முறையாக பின்பற்றி வரும் சத்யா, அவரது ஸ்டூடியோவில் கடந்த 14 வருடங்களாக அணையா விளக்கை பராமரித்து … Read more

மார்ச் 8ம் தேதி வெளியாகிறது 'ஹார்ட் பீட்' சீரிஸ்!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஹார்ட் பீட்’ சீரிஸை மார்ச் 8 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்த அசத்தல் அறிவிப்பை, மிக சுவாரஸ்யமான ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த

ரீ-ரிலீஸ் ஆகிறது ‘96’ திரைப்படம்! எந்த தேதியில் தெரியுமா?

96 Tamil Movie Re-release: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த 96 திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.  

இறுதிகட்டத்தில் சசிகுமார் படம்

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிக்கும் படம் 'பிரீடம் ஆகஸ்ட் 14'. சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் இந்த படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு படம் தயாராகிறது. ஜிப்ரான் இசை அமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 90 கால கட்டத்தை திரையில் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான செட் … Read more

Actress Anjali: யுவன் -ராம் மேஜிக்.. ஏழு கடல் ஏழு மலை பட பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த அஞ்சலி!

சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகை அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாக்கியுள்ளார். படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ முன்னதாக