ரீ-ரிலீஸ் ஆகிறது ‘96’ திரைப்படம்! எந்த தேதியில் தெரியுமா?
96 Tamil Movie Re-release: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த 96 திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
96 Tamil Movie Re-release: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த 96 திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிக்கும் படம் 'பிரீடம் ஆகஸ்ட் 14'. சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் இந்த படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு படம் தயாராகிறது. ஜிப்ரான் இசை அமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 90 கால கட்டத்தை திரையில் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான செட் … Read more
சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகை அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாக்கியுள்ளார். படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ முன்னதாக
Aishwarya Rajinikanth Salary For Lal Salaam: ரஜினிகாந்த் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ஐஸ்வர்யா இயக்கியிருக்கிறார்.
தமிழில் களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானை கூட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஓவியா. பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது 32 வயதாகும் ஓவியா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சிங்கிளாக வாழ்வதிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு துணை இல்லை என்பது எனது எண்ணம். திருமணம் என்பது அதற்கான நேரம் … Read more
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வீட்டில் உள்ள பெண்கள் பலர் செங்கொடி தூக்கிய நிலையில், கமல்ஹாசன் அதிரடியாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட பிரதீப்
சித்தா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் விக்ரமின் 62வது படத்தை இயக்கி வருகிறார். சியான்62 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தங்கலான், கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி, சூரரை போற்று ஹிந்தி ரீமேக், சிவகார்த்திகேயன்-21, சூர்யா-43 உள்பட பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இது தவிர கள்வன், ரெபெல், டியர் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எத்தனை கோடி கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் மட்டும் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதோடு கூல்டிரிங்ஸ் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய ஜி.வி.பிரகாஷ், விளையாட்டை … Read more
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகவிருக்கிறது.
‘படே மியான் சோட் மியான்’ படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோக்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.