காதலர் தினத்தில் வெளியாகும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கலை ஒட்டி துணிவு படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான நிலையில் படம் மிகச் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து தாமதமானது. இதனால் அஜித்

சந்தியா ராகம் அப்டேட்: மாயாவுக்கு வில்லியாகும் ஷாரு.. தனத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sandhya Raagam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சந்தியா ராகம். 

ஜிகர்தண்டா 2 நாயகியின் வெப்சீரிஸில் தன்னை இணைத்துக்கொண்ட ஆலியா பட்

மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நடிப்புத் திறமை கொண்ட நடிகையாக அறியப்படுபவர் இளம் நடிகை நிமிஷா சஜயன். அதைத் தொடர்ந்து தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது போச்சர் என்கிற வெப்சீரிஸில் நடித்து வருகிறார் நிவிஷா சஜயன். தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதை மையப்படுத்தி அதன் பின்னால் உள்ள அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ நடித்து வருகிறார். எம்மி விருது … Read more

Actor Ashok selvan: அசோக் செல்வனுடன் ஜோடி போடும் ஐஸ்வர்யா லெக்ஷமி.. க்யூட் தலைப்புடன் உருவாகும் படம்

சென்னை: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் சரத்குமாருடன் இணைந்து இவர் நடித்திருந்த போர் தொழில் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து சமீபத்தில் ப்ளூ ஸ்டார் என்ற வெற்றிப்படத்தையும் கொடுத்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் தான் ஏற்கும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில்

டிராமா போடும் முத்துப்பாண்டி…பாக்கியம் எடுத்த முடிவு – அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்

Anna Serial Update Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

முத்தழகை சூழ்ந்து கொண்ட கிராமத்து பெண்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு தொடரில் கிராமத்து கதாநாயகியாக டிக் டாக் பிரபலம் ஷோபனா நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஷோபனாவுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், ஷோபனா அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்து பெண்கள் பலரும் ஷோபனாவின் காரை மறித்து அவரிடம் ஆனந்தமாக பேசியதுடன் ஷோபனாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். இதன் வீடியோவை ஷோபனா தனது இன்ஸ்டாகிராமில் … Read more

Janhvi Kapoor: காதலர் தினத்துக்கு வெல்வெட் கேக் போல ரெடியான ஜான்வி கபூர்.. கொடுத்து வச்ச காதலர்!

மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜிவ்வென வசியம் செய்து வருகிறது. மராத்தியில் வெளியாகி பல விருதுகளை குவித்த சைரத் படத்தின் இந்தி

நினைத்தேன் வந்தாய்: அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய குழந்தைகள்.. பணமில்லாமல் தவித்த சுடர்

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அமீர்கானின் முன்னாள் மனைவிக்கும் அனிமல் இயக்குனருக்கும் ஏற்பட்ட வார்த்தை மோதல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான நாள் முதலே பெண்களை மிகவும் மட்டம் தட்டும் விதமாகவும் அவர்களை பற்றி தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் விதமாகவும் உருவாகி இருப்பதாக எதிர்ப்பு குரல் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி இந்த படம் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வசூலித்தது. … Read more

Vijay Sethupathi: விடாமல் துரத்தும் வில்லன் கேரக்டர்… அல்லு அர்ஜுனுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி தற்போது மஹாராஜா படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகள் தான் அதிகம் வருகின்றன. இனி வில்லனாக நடிக்க மாட்டேன் எனக் கூறிவந்த விஜய் சேதுபதி, புஷ்பா 3ம் பாகத்தில் அல்லு அர்ஜுனுடன்