நினைத்தேன் வந்தாய்: அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய குழந்தைகள்.. பணமில்லாமல் தவித்த சுடர்

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அமீர்கானின் முன்னாள் மனைவிக்கும் அனிமல் இயக்குனருக்கும் ஏற்பட்ட வார்த்தை மோதல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான நாள் முதலே பெண்களை மிகவும் மட்டம் தட்டும் விதமாகவும் அவர்களை பற்றி தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் விதமாகவும் உருவாகி இருப்பதாக எதிர்ப்பு குரல் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி இந்த படம் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வசூலித்தது. … Read more

Vijay Sethupathi: விடாமல் துரத்தும் வில்லன் கேரக்டர்… அல்லு அர்ஜுனுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி தற்போது மஹாராஜா படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகள் தான் அதிகம் வருகின்றன. இனி வில்லனாக நடிக்க மாட்டேன் எனக் கூறிவந்த விஜய் சேதுபதி, புஷ்பா 3ம் பாகத்தில் அல்லு அர்ஜுனுடன்

ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி.. வீட்டில் வெடித்த பிரச்சனை – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா பொண்டாட்டியை விட்டு கொடுக்கிறானா பாரு என சொல்ல கார்த்திக் தேவையில்லாமல் பேசாதீங்க என்று சொல்ல மீண்டும் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.  

எமி ஜாக்சனின் 'எமோஷ்' கொண்டாட்டம்

'மதராசப்பட்டினம், 2.0, மிஷன் சாப்டர் 1' படங்களின் கதாநாயகியாக ஆங்கிலேய நடிகை சமீபத்தில் அவரது இரண்டாவது நிச்சயதார்த்தத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆங்கிலேயே நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் எமி. இருவரும் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தங்களது நிச்சயம் பற்றி அறிவித்தார்கள். ஜனவரி 31ம் தேதி எமி ஜாக்சன் பிறந்தநாள். அதனால், திருமண நிச்சயம் மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை தனது மகன் மற்றும் வருங்காலக் கணவர் … Read more

Vijay – ‘விஜயகாந்த்தோட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க ஒரு மேடை ஏறினா தெரிஞ்சிடும்’.. போஸ் வெங்கட் விளாசல்

சென்னை: நடிகர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். விரைவில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. எப்படியாவது விஜய்யை வெல்ல வைக்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் சூளுரைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் நடிகர் போஸ்

Lal Salaam: ‘லால் சலாம்’ ரஜினிகாந்தின் சம்பளம்..கேமியோ ரோலில் நடிக்க ‘இத்தனை’ கோடியா?

Rajinikanth Salary For Acting In Lal Salaam Movie: ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவரது சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைகிறது!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படிப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற உள்ளது. அதன்பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெறுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவில் கூறுகிறார்கள். உடனடியாக இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு … Read more

Lal Salaam Box Office: லால் சலாம் முதல் நாள் வசூல்..? பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மொய்தீன் பாய்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் நாளை (பிப். 9) ரிலீஸாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் அட்வான்ஸ் ப்ரீ ரிலீஸ் புக்கிங்கில் லால் சலாம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து

மல்லி சீரியலில் கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகைகள்

தனியார் தொலைக்காட்சியில் விரைவில் மல்லி என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் மூத்த நடிகர்களான பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன்பாப் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன் மக்கள் மனம் கவர்ந்த 'அருந்ததி' தொடரின் கதாநாயகியான நிகிதா ராஜேஷ், ரோஜா தொடரில் வில்லியாக கலக்கிய 'வீஜே அக்ஷயா', சுந்தரி மற்றும் திருமகள் தொடரில் வில்லியாக நடித்திருந்த 'கிரேசி தங்கவேல்', பாண்டவர் இல்லத்தில் நடித்திருந்த 'கிருத்திகா அண்ணாமலை' ஆகியோர் கம்பேக் கொடுக்க உள்ளனர். மேலும் இந்த தொடரில் விமல் … Read more