லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. ரஜினிகாந்த்தின் 50-வது ஆண்டு திரைப் பயணத்துக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் இந்த நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “திரைப்பட … Read more