காதலில் விழுந்த கர்ணன் பட நாயகி
மலையாளத் திரையுலகில் இருந்து தனுஷ் நடித்த கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். அடுத்ததாக ஜெய்பீம் படத்திலும் சமூக ஆர்வலராக நடித்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்த ரஜிஷா தற்போது டோபின் தாமஸ் என்கிற மலையாள ஒளிப்பதிவாளருடன் காதலில் விழுந்துள்ளார். இந்த செய்தி தான் … Read more