Actor Jayam ravi: கண்ணம்மா.. க்யூட் 2வது சிங்கிள்.. சைரன் இசை வெளியீடு குறித்த அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சைரன் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக விஸ்வாசம், இரும்புத்திரை என 7 படங்களுக்கு ரைட்டராக பணியாற்றியுள்ள ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தில் இயக்குநராகியுள்ளார். படம்