மாநிலத்தை ஆளக்கூடிய திறமை நடிகர்களுக்கு இருக்கா? அரவிந்த்சாமி பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அண்மையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்பதையும் கூறிவிட்டார். இந்த சூழ்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி