பிரியங்கா மோகனின் படுக்கையறை காட்சி மிஸ்ஸிங்..ரூ 3.5 கோடி முதலீடு போச்சு.. தவிக்கும் தயாரிப்பாளர்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா மோகனை வைத்து தயாரித்த டிக் டாக் படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை காணாமல் போனது என்றும், இதனால், படம் ஓடாமல் போய் தனக்கு, 3.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மதன குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்