வடக்குப்பட்டி ராமசாமி வசூல் விவரம்: 2 நாட்களில் இத்தனை கோடியா!?

Vadakkupatti Ramasamy Box Office Collection: சந்தானம், ஹீரோவாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் இரண்டு நாட்களில் பல கோடி வசூல் பெற்றுள்ளது.   

இனி, அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சண்டை வராதா?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த். இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை … Read more

Vijay: சினிமாவில் இருந்து விலகும் விஜய்… கோலிவுட்டுக்கு இத்தனை கோடி நஷ்டமா..? அடேங்கப்பா!

சென்னை: விஜய் தற்போது GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் GOAT ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடைசியாக ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். விஜய் முடிவால் இத்தனை கோடி

Suriya: சொந்த வீடு, சொகுசு கார், கோடிகளில் சம்பளம்! சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Suriya Net Worth And Salary: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம்

மேடை கலைஞரான நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர். மாரி, புலி, விஸ்வாசம் என பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மகள் இந்திரஜா, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்தார். இந்த நிலையில் இந்திரஜாவுக்கும் – கார்த்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. அப்போது மகள் இந்திரஜாவை ரோபோ சங்கரும் அவரது மனைவி … Read more

பிரியங்கா மோகனின் படுக்கையறை காட்சி மிஸ்ஸிங்..ரூ 3.5 கோடி முதலீடு போச்சு.. தவிக்கும் தயாரிப்பாளர்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா மோகனை வைத்து தயாரித்த டிக் டாக் படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை காணாமல் போனது என்றும், இதனால், படம் ஓடாமல் போய் தனக்கு, 3.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மதன குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

துல்கர் சல்மானுடன் இணைந்த வாத்தி படத்தின் இயக்குனர்! பர்ஸ்ட் லுக் வெளியானது!

Lucky Baskhar: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரியின் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!  

விஜய்க்கு தங்கையாகும் பிரபல ஒளிப்பதிவாளர் மகள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு … Read more

ஐஸ்வர்யா செய்த சதி.. அவமானப்பட போகும் அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமி சொன்னபடி தீபாவும், கார்த்திக்கிற்கும் சேர்ந்த திருமண புடவை எடுத்துவைட்டு இருவரும் ஜாலியாக வெளியில் சென்று விடுகின்றனர். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, தீபாவை மாட்டிவிட தீபாவின் போனை திட்டுத்தனமாக எடுத்து வைத்துக்கொள்கிறாள் இதையடுத்து, அடுத்து என்ன நடப்போகிறது என்று பார்க்கலாம்.

விஜய்க்கு வாழ்த்து சொன்ன தெலுங்கு இயக்குனர்? – விஜய் 69 இயக்குனரா?

புதிய அரசியல் கட்சிக்கான பணியை ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் நடிகர் விஜய். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு அவருடைய 69வது படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக அவரே அறிவித்தும் விட்டார். இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளரான 'ஆர்ஆர்ஆர்' படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி உள்ளது. அப்படத்திற்கான இயக்குனர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள். இருந்தாலும் விஜய்யை … Read more