Karthigai Deepam: தீபா செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: நேற்றைய எபிசோடில் பர்த் டே பங்க்ஷனில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை கார்த்திக் உடைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

என்னை மன்னித்து விடுங்கள் அப்பா : கணவரை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கண்ணீர்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரண் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் பிரியா. இதுதொடர்பாக பிரியா – முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே மாறி மாறி சண்டை, சர்ச்சைகள் … Read more

Ashok selvan: அஜித் சார்க்கு வில்லனா நடிக்கணும்.. அசோக் செல்வனின் ஆசையை பாருங்க!

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் அவரது துணிவு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இவர்களது கூட்டணி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருந்தது. முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களிலும் இவர்கள்

இதயம்: பாரதியால் ஊரை விட்டு கிளம்பும் ஆதி.. மரகதத்திற்கு தெரிய வரும் உண்மைகள்

இதயம் சீரியல் அப்டேட்: இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

பிறந்தநாளில் சிம்பு 48வது பட அப்டேட்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இது வரலாற்று படமாக உருவாகுவதால் இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்திற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் … Read more

Siren: பிப்ரவரி 16ல் ரிலீசாகும் ஜெயம்ரவியின் சைரன்..தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். வரும் பிப்ரவரி 16ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலில்

Dance Jodi Dance Reloded: இந்த வார நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கு.!!

Dance Jodi Dance Reloded Season 2: டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோட் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பழைய பாடல்களை தேர்வு செய்து அந்த பாடலின் நடனத்தை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் ரி-கிரியேட் செய்து அசத்த உள்ளனர்.

ரஜினி படத்திற்கு வசனம் எழுதும் சந்தானம் பட இயக்குனர்?

டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி தற்போது சந்தானம் வைத்து 'வடக்குப்பட்டி ராமசாமி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வருகிறது. இவர் அடுத்து ரஜினி படத்திற்கு வசனம் எழுத போகிறாராம். நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு வசனம் மற்றும் கூடுதல் … Read more

RJ Balaji: எல்கேஜி.. மூக்குத்தி அம்மன் 2ம் பாகம்.. ஆர்ஜே பாலாஜி உற்சாக அப்டேட்!

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் பரவலாக பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படத்திற்கு ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் கோகுல் உள்ளிட்டவர்கள் சிறப்பான பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். இதுவும் படம் ரசிகர்களை அதிகளவில் கவர காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.

கேர் டேக்கர் பெண்மணியை திணறவிட்ட குழந்தைகள்..! நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் வார்டன் சோதனை போல சுடரை பாத்ரூமில் மறைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.