வனிதா குறித்து விசித்திராவின் பளீச் பதில்!

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு பிரபலமடைந்த பலரில் நடிகை விசித்திராவும் ஒருவர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் விசித்திரா இருந்த போது ரிவியூ செய்த வனிதா அவரை மிகவும் திட்டியதை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விசித்திரா, 'வனிதா இந்த முறை ஒரு விமர்சகராக பிக்பாஸ் நிகழ்ச்சியை அணுகவில்லை. ஒரு அம்மாவாக தான் அணுகினார். தனது மகள் … Read more

Rashmika – அவர் நோ சொல்பவர் இல்லை.. விஜய் தேவரகொண்டாதான் எனக்கு ஆதரவு.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்

சென்னை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா

மறக்குமா நெஞ்சம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Marakkuma Nenjam Movie Review: விஜய் டிவி ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால் நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

கங்குவா சூர்யா புதிய தோற்றம்

சிவா இயக்கத்தில் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யா உடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த பல மாதங்களாக பலகட்ட படப்பிடிப்புகளுக்கு பிறகு சமீபத்தில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது கங்குவா படத்தில் நிகழ்கால சூர்யாவின் தோற்றத்தின் போட்டோ ஷூட் ஸ்டில் ஒன்றை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். … Read more

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் சும்மா கிடைக்கல.. நயன்தாராவை கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தடம் பதித்து இன்று நட்சத்திர நடிகையாக மின்னிக்கொண்டு இருக்கிறார். இவர் இந்த இடத்தை அடையாள பல அவமானங்கள் வேதனைகளை கடந்து வந்துள்ளார். அப்படித்தான், நயன்தாரா சினிமாவிற்கு வந்த புதிதில் இயக்குநர் ஒருவர் அவரை திட்டியது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில்

சீதா ராமன் அப்டேட்: விவாகரத்து செய்ய முடிவெடுத்த சீதா.. ராம் சொன்ன வார்த்தை

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

பத்ம விருதில் பாரபட்சம் : சோனு சூட்டுக்கு ஆதரவாக பூனம் கவுர் குரல்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் பாலிவுட் நடிகர் சிரஞ்சீவி, மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. பலரும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தகுதியான நபரான சோனு சூட்டுக்கு இந்த பத்ம விருது வழங்கப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பூனம் கவுர். தமிழில் உன்னைப்போல் ஒருவன், ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பூனம் கவுர் இந்த பத்ம விருதுகள் பற்றி … Read more

Andrea – உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை அனுபவித்த ஆண்ட்ரியா?.. முன்னாள் காதலர் அவ்வளவு மோசமா?

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. சமீபத்தில்கூட புதுச்சேரியில் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இந்தச் சூழலில் அவர் தனது முன்னாள் காதலர் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா

ஆரம்பமே இப்படியா…? – 2024ன் முதல் மாதம் ஓர் அலசல்

2023ம் ஆண்டில் தியேட்டர்கள், ஓடிடி தளங்கள் என 250 படங்கள் வரை வெளியானது. அது போலவே இந்த ஆண்டிலும் அதிகமான படங்கள் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எத்தனை படங்கள் வந்தால் என்ன அவற்றில் எத்தனை படங்கள் வெற்றி பெறுகிறது, வசூல் ரீதியாக லாபம் தருகிறது என்பது மட்டுமே கடைசியாக தேவைப்படுகிறது. 100 கோடி முதல் 600 கோடி வசூல் என வந்தாலும் அதில் எவ்வளவு லாபம் என்பதே கேள்வி. மொத்த வசூல் எவ்வளவு என்பது பெரிதல்ல, வரிகள், இதர … Read more

Vijayakanth – என் ஃப்ரெண்ட அரெஸ்ட் பண்ணுறீங்க?.. நள்ளிரவில் சசிகலாவுக்கு ஃபோன் போட்டு விஜயகாந்த் செய்த சம்பவம்

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த டிசம்பவர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அவரது உடலுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்திவிட்டு வந்தனர். அவர் உயிரிடன் இருக்கும்போது அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் அவரது உயிரிழப்பை நினைத்து கண் கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகரும்