Viduthalai: திரைப்பட விழாவில் 'விடுதலை'படம்; எழுந்து கைதட்டிய பார்வையாளர்கள்; உற்சாகமான படக்குழு!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’ திரைப்படம். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இதன் இரண்டாம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸ்க்குத் தயாராகவுள்ளது. இந்நிலையில் இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ‘விடுதலை’படக்குழு இந்நிலையில் ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெறும் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட … Read more