சிட்டாடல் – சமந்தா தந்த அப்டேட்
தமிழ், தெலுங்கு, அடுத்து ஹிந்தி வரை சென்றுள்ள சமந்தா தற்போது ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்துள்ளார். 'த பேமிலிமேன் 2' வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே ஆகியோர்தான் இத்தொடரையும் இயக்கியுள்ளார்கள். இத்தொடர் குறித்த அப்டேட் ஒன்றை சில புகைப்படங்களுடன் சமந்தா, வருண் தவான் இருவரும் இணைந்து கொடுத்திருக்கிறார்கள். “கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்பதுதான் 'சிட்டாடல்' பற்றி அவர்கள் கொடுத்த அப்டேட். லேப்டாப்பில் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் சமந்தா, … Read more