Blue Star: "சமுத்திரக்கனியை சந்தித்துப் பேச வேண்டும்!" – 'ப்ளூ ஸ்டார்' புல்லட் பாபு பகிர்ந்த ஆசை
அரசியல் பேசும் கிரிக்கெட் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது, ‘ப்ளூ ஸ்டார்’. எதார்த்தமாக படைக்கப்பட்ட ரஞ்சித், ஆனந்தி, ராஜேஷ், சாம் என ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் பல கதாபாத்திரங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சாமின் கவிதைகளுக்கு திரையரங்கத்தில் சிரிப்பும், விசில் சத்தமும் பறக்கிறது. இப்படியான முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறிய கதாபாத்திரங்களும் மாஸ் எண்ட்ரி கொடுத்து வந்திறங்கி மக்கள் மனதில் பதிவாகியிருக்கிறது. கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் குறித்தும் விளையாட்டிற்கு தேவையான நேர்மை குறித்தும் நய்யாண்டிதனமாக ‘புல்லட் பாபு’ என்கிற … Read more