Actor Ajith: வெளிநாட்டில் கிளாசாக சுற்றித்திரியும் அஜித்.. கூட யாருன்னு பாருங்க!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக அசர்பைஜானில் நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு பனிப்புயல் வீசி வருவதால் தொடர்ந்து சூட்டிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசர்பைஜானில் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் : சித்தார்த்

சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‛சித்தா' வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர், தொடர்ந்து புகைப்படம் வீடியோக்கள் மற்றும் பல்வேறு கருத்துக்களும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். தற்போது தனது செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் சித்தார்த். அதோடு, காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது நீங்கள் நல்லபடியாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும். வாழ்வதற்காக காதலியுங்கள். … Read more

Dhanush – யாருங்க அவன் நாக்குப்பூச்சி மாதிரி.. தனுஷ் – ஐஸ்வர்யா திருமணத்தால் கோபமான சரத்குமார், நெப்போலியன்?

சென்னை: நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரிவில் நிற்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ்

குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்ட சமந்தா

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். உடல்நலம் பெற்றதும் விரைவில் தமிழ், தெலுங்கில் புதிய படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று கூறப்படுகிறது. வெளிநாடு மற்றும் வெளிஇடங்களுக்கு செல்லும்போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சமந்தா. தற்போது தான் குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதனுடன் ‛சூரிய அஸ்தமனம் … Read more

யோகிபாபு அப்படி செய்யலாமா? ஆர்.ஜே. பாலாஜி இறங்கி செய்யுறாரு.. கொந்தளித்த இயக்குநர்!

சென்னை: யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் வெளியான ட்ரிப் படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய படம் தான் தூக்குதுரை. இப்படத்தில், யோகிபாபு நாயகனாக நடித்துள்ளார். மேலும், இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம், கடந்த வாரம் வெளியான நிலையில், இப்படத்திற்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை

கணவர், மகனுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற காஜல் அகர்வால்

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சத்யபாமா, ஹிந்தியில் உமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இன்னும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் 2022ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தார்கள். இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், அங்கு … Read more

சட்டை பட்டனை கழட்டி விட்டு.. சொட்ட சொட்ட நனைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த சாந்தினி!

சென்னை: தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவருக்கு படவாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, படுகவர்ச்சியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். சென்னை பெண்ணான சாந்தினி தமிழரசன்,

Anna Serial: பாண்டியம்மா போடும் திட்டம் – அண்ணா சீரியல் அப்டேட்!

Anna TV Serial Online: நேற்றைய எபிசோடில் மணப்பெண் மண்டபத்திற்கு வரும்போது பேனர் கீழே சரிந்து விழுந்த நிலையில் அபச குணம் என்று தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த பாபி தியோல்

பாலிவுட்டில் கடந்தாண்டு இறுதியில் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் பாபி தியோல். எப்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய மொழிகளில் அடியெடுத்து வைத்து கேஜிஎப், லியோ என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அதே பாணியில் பாபி தியோலும் தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். அந்த வகையில் சிவா இயக்கத்தில் … Read more

Divya bharathi: திவ்யபாரதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டிவிட்ட ஜிவி பிரகாஷ்!

சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய ஜிவி பிரகாஷ் 100 படங்களை தாண்டியுள்ளார். டார்லிங் படம் மூலம் நடிகராகவும் மாறிய ஜிவி பிரகாஷ், தற்போது 25வது படத்தில் நடித்து வருகிறார். கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். முன்னதாக பேச்சுலர் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற