Ramcharan: புஷ்பா இயக்குநருடன் கைகோர்க்கும் ராம்சரண்.. மேஜிக் கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ராம்சரண், தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளவர். இவரது நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுத் தந்நதது. படத்தில் ஜூனியர் என்டிஆரும் ராம்சரணும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர். படம் கடந்த ஆண்டில் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷங்கர்

Seetharaman Serial Update: ஜெயிலில் அடைக்கப்பட்ட பின்னரும் ராமுக்காக சீதா செய்த விஷயம்!

Seetha Raman Today Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

சின்னத்திரை நடிகையை மணந்தார் ஜீவா பட வில்லன்

மலையாள திரையுலகில் சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நடிகராக மாறியவர் கோவிந்த் பத்மசூர்யா. கடந்த 2016ல் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கீ என்கிற படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுண்டபுரம்லோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கும் இவரை போலவே சின்னத்திரையிலும் சினிமாவிலும் வளர்ந்து வரும் கோபிகா அனில் என்பவருடன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களது திருமணம் திருச்சூரில் உள்ள … Read more

படுக்கையறை காட்சியில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்ட ராஷ்மிகா.. குடும்பத்தில் வெடித்த சர்ச்சை!

சென்னை: அனிமல் படம் முழுக்க முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாகவும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. அதோடு படத்தில் ராஷ்மிகா மந்தனா லிப் லாக் காட்சி மற்றும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியதால், அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால், ஓடிடியில் அந்த காட்சி அப்பட்டமாக ஒளிபரப்பானதால்,

விஜய் போலவே அரசியலில் ஈடுபாடுள்ள தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வலம் வருவதை தொடர்ந்து, அவரைப்போலவே அரசியல் நாட்டமுள்ள இன்னும் சில நடிகர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.   

புதிய தொடரில் கம்பேக் கொடுக்கும் சிபு சூரியன்

ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் சிபு சூரியன். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கு சரிவர வரவேற்பு கிடைக்காத நிலையில் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்த சிபு சூரியனுக்கு தற்போது ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள தொடரில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு ஜோடியாக பேரன்பு தொடரில் ஹீரோயினாக நடித்த வைஷ்ணவி … Read more

Sundar C: “கமலின் அன்பே சிவம் படத்தால் ரொம்பவே நொந்து போய்விட்டேன்..” சுந்தர் சி ஓபன் டாக்!

சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது அரண்மனை 4ம் பாகம் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் கமல் நடித்த படம் அன்பே சிவம். 2003ம் ஆண்டு வெளியான இந்தப் படம் குறித்து சினிமா விமர்சகர்கள் இப்போதும் அதிகம் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், அன்பே சிவம் படத்தால் ரொம்பவே நொந்து போய்விட்டேன் என சுந்தர்

‘கங்குவா’ பட நடிகருக்கு கிஸ் கொடுத்த ரசிகை..வைரலாகும் வீடியோ..!

Bobby Deol Viral Video: கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி டியோலுக்கு ரசிகை ஒருவர் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்கா – டாப் 5 வசூலில் இடம் பிடித்த 'ஹனுமான்'

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு தெலுங்கில் வெளிவந்த படம் 'ஹனுமான்'. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. அமெரிக்காவில் இப்படம் 5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. அதிகப்படியான கட்டணமில்லாமல் சாதாரண கட்டணத்தில், 17 நாட்களில் இந்த வசூல் கிடைத்துள்ளதாம். முன்னணி இயக்குனர், ஹீரோ என இல்லாமல் இப்படியான வசூல் கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், சலார், … Read more

மகள் இறக்கும் தருவாயில் அதை செய்தார் இளையராஜா.. பணத்தாசை பிடித்தவர்.. சர்ச்சையை கிளப்பிய பயில்வான்

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. அவரது உடலானது பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இளையராஜா பற்றி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. சிறு வயது முதலே இசை மீது ஆர்வம்