ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'அயலான்'. இப்படத்தில் பூமியில் ஏலியன் நடமாட்டத்தைப் பற்றி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் ஆங்கிலேய நடிகர் 'டேவிட் ப்ரௌட்டன் டேவிஸ்' என்பவர் நடித்திருந்தார். அவரைப் பற்றியும், அவரது நடிப்பைப் பற்றியும் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் பாராட்டுப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “David Broughton-Davies அயலான் திரைப்படத்தில் ஏலியன்களை ஆராய்ச்சி செய்துவரும் ufologist கதாபாத்திரத்தில் நடித்த நடிகர். இவர் … Read more