Actor Suriya: சூர்யாவுடன் இணையும் ஜான்வி கபூர்.. என்ன படம் தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள படம் சூர்யா 43. இந்தப் படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு தற்காலிகமாகத்தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டிலில்