அஜித் 63ல் இணையும் பிரபலங்களின் பட்டியல்

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இப்போது … Read more

VidaaMuyarchi: அஜித்துடன் இணையும் மலையாள பிரபலம்… விடாமுயற்சியில் ஆக்‌ஷன் ட்ரீட் கன்ஃபார்ம்!

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சியில் மலையாள பிரபலங்கள் சிலர் இணைந்துள்ளனர். அதிலும் முக்கியமாக தற்போது இணைந்துள்ள ஒரு நடிகருடன் அஜித் மோதிய ஆக்‌ஷன் சீன் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சியில் இணைந்த மல்லுவுட் பிரபலம்துணிவு

இரண்டு நாட்களில் 100 கோடியா? வசூல் சாதனை படைக்கு ஃபைட்டர்!

Fighter box office collection: ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ஃபைட்டர் படம் கடந்த குடியரசு தினத்திற்கு வெளியானது. படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்துள்ளது.  

ராபின் ஹூட் ஆக மாறிய நிதின்

பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இதில் கதாநாயகியாக முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு ராஷ்மிகா வெளியேறினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ராபின் ஹூட்' … Read more

ரஜினிகாந்தை இனிமே ட்ரோல் செய்ய மாட்டோம்.. திடீரென சபதம் எடுத்த விஜய் ரசிகர்கள்.. செம கேம்!

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன நினைத்து பேசினாரோ அது சக்சஸ் ஆகிவிட்டதாகவே தெரிகிறது. ஆனால், இந்த விஷயத்தை நடிகர் விஜய் தனக்கு சாதகமாக்கிக் கொண்டாரா என்கிற புதிய கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா மனசு

கங்குவா : பாபி தியோல் பர்ஸ்ட் லுக் வெளியானது

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. இதுவரை இப்படத்திலிருந்து சூர்யாவின் தோற்றங்கள் மட்டுமே … Read more

Bobby deol birthday: பாபி தியோல் பிறந்தநாள் ஸ்பெஷல்.. போஸ்டர் வெளியிட்ட சூர்யா.. மிரட்டுதே!

சென்னை:நடிகர் சூர்யா, திஷா பதானி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தின் பேட்ச் வொர்க் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுளள்து. இந்தப் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து

டபுள் டக்கரில் அனிமேஷன் கேரக்டர்கள்

ஏர் பிளிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் டபுள் டக்கர். தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா உள்பட பலர் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைக்கிறார். கவுதம் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இயக்குனர் மீரா மஹதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது … Read more

தங்கமீன்களை இழந்த தகப்பன்கள்.. மகள்களை பறிகொடுத்த கபிலன், விஜய் ஆண்டனி, இளையராஜா.. தொடரும் சோகம்

சென்னை: தந்தை இருக்கும் போது தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தைகள் உயிரிழப்பது என்பது மிகவும் மோசமான துயரம். கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் இந்த சோதனையை சந்தித்து வருவது பெருந்துயரமாக மாறி வருகிறது. பாடலாசிரியர் கபிலன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் தங்கள் கண் முன்னே தங்கள் மகள்கள்

இதென்ன காஸ்டியூம்? யாஷிகாவை கலாய்க்கும் ரசிகர்கள்

சினிமா நடிகை யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியான நடிப்பாலும், பதிவுகளாலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வரும் யாஷிகா, அண்மையில் பேஷன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது ஆடையின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் யாஷிகா ஆனந்தை கலாய்த்து வருகின்றனர்.