ராபின் ஹூட் ஆக மாறிய நிதின்
பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இதில் கதாநாயகியாக முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு ராஷ்மிகா வெளியேறினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ராபின் ஹூட்' … Read more