GOAT படத்தில் பஞ்சாயத்தா?.. விஜய்க்கும் பிரசாந்த்துக்கும் ஈகோ சண்டை?.. செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்
சென்னை: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்ததால் கண்டிப்பாக இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை கேட்க வைப்பதற்காக மெனக்கெட்டு உழைத்துவருகிறது படக்குழு. இதில் டாப் ஸ்டார் பிரசாந்த் பல வருடங்கள் கழித்து தமிழில் ரீ என்ட்ரி