Santhanam – கோடம்பாக்கத்தின் புதிய சங்கி சந்தானம்.. பங்கம் செய்த ப்ளூ சட்டை.. இந்தப் பஞ்சாயத்து எப்போ ஓயுமோ?
சென்னை: நடிகர் சந்தானம் கோலிவுட்டின் டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருந்தார். அவரது கவுண்ட்டர்களும், டைமிங்குகளும் வெகுவாகவே ரசிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். படமானது அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி ஆக்டர்களில் ஒருவர் சந்தானம். கவுண்டமணி,