அமீர்கான் மகள் திருமணத்தில் நவராத்திரி பாரம்பரிய புடவைகளை அணிந்த குடும்பத்தினர்
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு ரீனா தத்தா, கிரண் ராவ் என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரையும் இவர் விவாகரத்து செய்து விட்டாலும் அவர்களுடன் சுமூகமான நட்பையும் உறவையும் பேணி வருகிறார். இந்த நிலையில் அமீர்கான், ரீனா கத்தா தம்பதியின் மகளான இரா கானுக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நூபுர் சிகாரே என்பவருக்கும் கடந்த ஜனவரி 3ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றது. இதை அடுத்து ஜனவரி 5ம் தேதி உதய்ப்பூரில் இவர்களது … Read more