ரஜினியுடன் கபில்தேவ் : லால் சலாம் புகைப்படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம்!

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், கபில்தேவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினி மொய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். பொங்கலுக்கு திரைக்கு வருவதாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது லைகா … Read more

Ajith – அஜித் ஒரு வேற்று கிரகவாசி.. ஏகேவை விளாசித் தள்ளிய தங்கர் பச்சான்.. அப்படி என்ன கோபம்

சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது. கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும்

சூர்யாவிற்கு கதை சொல்லி ஓகே செய்த இயக்குனர் ரவிக்குமார்!

இன்று நேற்று நாளை என்ற படத்தின் இயக்குனரான ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார். சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படமும் அவரது முதல் படத்தை போலவே சயின்ஸ் பிக்சன் கதையில்தான் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை உருவாக்கி அந்த கதையை சூர்யாவிடத்தில் கூறியிருக்கிறார். அதை கேட்ட அவர், தற்போது தனது கைவசமுள்ள படங்களில் நடித்து முடித்ததும் இந்த … Read more

Vadivelu – அவன்லாம் ஒரு ஆளா?.. வடிவேலுவை ஒருமையில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பர்.. துரத்தும் விஜயகாந்த் சாபம்?

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். முன்னர் அவருக்கு இருந்த பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டாலும் இப்போதும் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்கூட தெரிவிக்காதது. வடிவேலு அவ்வாறு நடந்துகொண்டது பெரும் கண்டனத்தை அவருகு பெற்றுக்கொடுத்தது. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. கவுண்டமணியும்,

விஜயகாந்த் நினைவிடத்தில் ஆசிர்வாதம் வாங்கிய புகழ்! : தினமும் 50 பேருக்கு சாப்பாடு வழங்குகிறார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி புகழ் ஏற்கனவே விஜயகாந்த் மறைவின் போது அஞ்சலி செலுத்தியிருந்தாலும், அண்மையில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழ், 'கேப்டன் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்வார்கள். அவருக்காக நான் என்ன செய்யலாம் என்று நினைத்தேன். எனவே, என்னுடைய … Read more

Katrina kaif: ரொம்ப கஷ்டமா இருந்தது.. விஜய் சேதுபதியிடம் தமிழ் கற்ற கத்ரினா கையிப்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப் இணைந்து நடித்துள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் தமிழ் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது. படத்தை பிரபல திரில்லர் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின்மூலம் தமிழ் படத்தை இயக்கும் தன்னுடைய

‛எல்ஐசி' தலைப்புக்கு சிக்கல்: இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பிய எல்ஐசி நிறுவனம்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து அஜித்தின் 62வது படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் கதையில் ஏற்பட்ட பிரச்னையால் அந்த படத்திலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு எல்ஐசி, அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று அவர் டைட்டில் வைத்திருக்கிறார். ஆனால் இந்த டைட்டில் தனக்கு சொந்தமானது என்று ஏற்கனவே … Read more

கத்ரீனா கைஃப் பக்கத்துல வச்சுக்கிட்டு அந்த கேள்வி.. சட்டென சூடான விஜய் சேதுபதி.. என்ன ஆச்சு?

சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி குறித்த கேள்வியால் திடீரென

ரெய்டு 2ம் பாகத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட ரவி தேஜா!

கடந்த 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இலியானா நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'ரெய்டு'. இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடித்து வருகிறார்.இந்த நிலையில் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் 'ரெய்டு 2' படத்தில் நடிக்கிறார். நேற்று பூஜை விழா உடன் இதனை அறிவித்தனர். இதில் ரவி தேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரும் … Read more

Bigg boss tamil 7: மணியின் தனித்துவம் ரவீனாதான்.. கமல்ஹாசனை சிரிப்பூட்டிய மாயா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்றும் நேற்றும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி இன்றைய தினம் 98வது