Bigg boss tamil 7: மணியின் தனித்துவம் ரவீனாதான்.. கமல்ஹாசனை சிரிப்பூட்டிய மாயா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்றும் நேற்றும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி இன்றைய தினம் 98வது

பிப்.,2ம் தேதி திரைக்கு வரும் வடக்குப்பட்டி ராமசாமி!

டிக்கிலோனா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Vijayakanth – நீங்கள் இப்படி செய்யலாமா டைரக்டரே..எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வீடு தேடி சென்று சண்டை போட்ட விஜயகாந்த்

சென்னை: விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ரொம்பவே நெருக்கமானவர்கள். இரண்டு பேரும் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பழக்கத்தின் காரணமாகத்தான் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். நுரையீரல் அழற்சி காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திலீப்

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக முன்னணி நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு போட்டி போட்டு ஆர்வம் காட்டி வந்தனர். அதற்கு ஏற்ற கதைகளும் தோதாக அமைந்தன. ஆனால் அதற்குப்பின் இத்தனை வருடங்களில் முன்னணி ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்த படங்கள் பெரிய அளவில் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் திலீப் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'ஹி அண்ட் ஷி' என்கிற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இயக்குனர் ரபி மெக்கார்டின் … Read more

Lal salaam – ஒன்னும் கவலைப்படாத.. லால் சலாம் பார்த்துவிட்டு மகளிடம் ரஜினிகாந்த் சொன்னது இதுவா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தற்போது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3

நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் சிவராஜ் குமார்!

கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். ஏற்கனவே தமிழில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.தற்போது கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இந்த நிலையில் நேரடி தமிழ் படம் ஒன்றில் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் புதிய தமிழ் படம் ஒன்றில் சிவராஜ் குமார் … Read more

விரக்தி, காதல் தோல்வியிலிருந்து மீண்ட ஆண்ட்ரியா.. வெளிநாட்டில் என்ன செய்கிறார் தெரியுமா?

சென்னை: பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். தற்போது, ஆண்ட்ரியா பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மன விரக்தி, காதல் தோல்வியில் இருந்து வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது அதில் இருந்து மீண்டு

சிவராஜ் குமார், ரவி அரசு படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஈட்டி, ஜங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இது கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் 130வது படமாக உருவாகிறது என ஏற்கனவே அறிவித்தனர். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கு 'ஜாவா' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Vijay: The greatest of All time படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல்.. அடுத்த சூட்டிங் எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் The greatest of All time. இந்தப் படத்தின் சூட்டிங் பாங்காக், சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. பூஜையுடன் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் முதலில் சென்னையில் நடத்தப்பட்டது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள

ஜெயிலர்- 2 படத்தில் நடிக்கிறாரா ரஜினி?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், … Read more