50 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'லியோ' டிரைலர்
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நான்கு மொழிகளிலும் சேர்த்து தற்போது 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இந்த டிரைலர். தமிழில் 36 மில்லியன், ஹிந்தியில் 9 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், கன்னடத்தில் 7 லட்சம் என இப்படத்திற்கு மொத்தமாக 51 மில்லியன் பார்வைகள் … Read more