`விஜய் – லோகேஷ் கனகராஜ் சண்டைக்கு லைக்?' – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள `லியோ’ படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி படத்தின் போஸ்டர், சிங்கிள் என எது வெளியானாலும் அதையொட்டிய அதீத கற்பனை நிறைந்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய வண்ணமிருக்கிறது. அப்படி, தீயாய் பரவிய பல வதந்திகளில் ஒன்று, ‘லோகேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் படப்பிடிப்பின் கடைசிக் கட்டத்தில் பிரச்னை. அதனால், லோகேஷ் தன் ட்விட்டர் பயோவில் தனது படங்களின் பட்டியலிலிருந்து … Read more