Malavika Mohanan: மினி ஸ்கர்ட்.. நச்சுனு நாலு போட்டோ.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த தங்கலான் பட நடிகை!

சென்னை: தங்கலான் பட நடிகை மாளவிகா மோகனன் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல’படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம்

சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

Silambarasan TR Simbu Net Worth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் படு பிஸியான நடிகராக இருக்கும் சிம்புவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். ​

நாகார்ஜூனாவின் 100வது படத்தை இயக்கும் மூடர் கூடம் பட இயக்குனர்?

நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்களுக்கு மிக பிரபலமானவர். தற்போது தனுஷின் 51வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் தற்போது தனது 99வது படமான நா சாமி ரங்கா எனும் படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா. இந்த நிலையில் தனது 100வது படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன், நாகார்ஜூனாவை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

Rajamouli Net Worth: பெயரை போலவே ராஜ வாழ்க்கை!.. 50 வயதான ராஜமெளலி.. சொத்து மட்டும் இத்தனை கோடியா?

ஹைதராபாத்: உலகளவில் பிரபலமான இந்திய இயக்குநர்களில் சமீபத்தில் அனைத்து ஹாலிவுட் இயக்குநர்கள் பார்வையும் கவர்ந்து ராஜ நடை போட்டு வரும் ராஜமெளலி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 12 படங்களை இயக்கி உள்ள ராஜமெளலி நான் அடிச்ச 12 பேரும் பெரிய கேங்ஸ்டர் என சொல்லும் அளவுக்கு அவர் எடுத்த 12 படங்களும்

மீண்டும் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாகும் திவ்ய பாரதி

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் விரைவில் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு 'கிங்ஸ்டன்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. காதலிக்க யாருமில்லை படத்தை இயக்கிய கமல் பிரகாஷ் இந்த படத்தை இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் . தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை திவ்ய … Read more

கெட்ட வார்த்தை..ரத்தம் தெறிக்கும் காட்சிகள்..லியோ படத்தில் 13இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு!

சென்னை: தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் சென்சார் போர்டு 13 இடத்தில் கத்திரிப்போட்டு தூக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ், த்ரிஷா,பிரியா ஆனந்த்,அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளதால், இப்படத்தில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் – திவ்ய பாரதி! அதுவும் இந்த படத்திலா?

GV Prakash 25: ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் அப்டேட் இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திவ்ய பாரதி ஒப்பந்தம் ஆகி உள்ளார்.   

நான் புதிய பாதையில் பயணிக்க உள்ளேன் – ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ருத்ரன் படம் தோல்வி அடைந்தது. சந்திரமுகி 2 சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது, ” பழைய கதைகள் இனி வேலைக்கு ஆகாது. கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ், … Read more

Simbu: பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய சிம்பு.. 40 வயதில் வந்த ஞானனோதயம்!

சென்னை: பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு நடிகர் சிம்பு குறித்து பல சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார். டி.ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்புவை ஒரு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக உறவைக் காத்த கிளி படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா உள்ளிட்ட

சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே புதிய பட அப்டேட்

சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு 'கஞ்சா ஷங்கர்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயில் அரங்கில் தொடங்கியது. சித்தரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.