சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே புதிய பட அப்டேட்

சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு 'கஞ்சா ஷங்கர்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயில் அரங்கில் தொடங்கியது. சித்தரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Leo: லீக்கான லியோ டைட்டில் கார்டு… விஜய்யின் தெறிமாஸ் போஸ்டர் இதுதானா..? மாஸ் & கிளாஸ்!!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதில், லியோவில் டைட்டில் கார்டு செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரத்னகுமார் அப்டேட் கொடுத்திருந்தார். அதன்படி டைட்டில் கார்டில் ‘தளபதி விஜய்’ பெயர் வரும் போது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில், லியோ படத்தில் இருந்து

மார்க் ஆண்டனி – 25வது நாள், 100 கோடி வசூல்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்ஜே சூர்யா நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளது. அது மட்டுமல்ல 100 கோடி வசூலையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 70 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பாளர் வினோத்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதர மாநிலங்கள், வெளிநாட்டு வசூல் ஆகியவற்றின் மூலம் 30 கோடி வசூல் கிடைத்துள்ளது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் 100 கோடியைத் தொட்டது கிடையாது. … Read more

Bigg Boss 7: ஜெயிலுக்கு சென்ற 2 போட்டியாளர்கள்.. தேம்பி அழும் பெண் பிரபலம்.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தற்போது ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன்

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடூரம் : மூன்று படங்கள் குறித்து பார்த்திபன் போட்ட பதிவு

கடந்த வாரத்தில் சித்தார்த் நடித்த சித்தா, மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட், விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்த படங்கள் குறித்து நடிகர் பார்த்திபன் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நேற்று சித்தா மற்றும் கண்ணூர் ஸ்குவாட். முன்தினம் ரத்தம் ஆகிய மூன்று படங்களிலும் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூர ரணங்கள். மம்முட்டி சார் ஹைஸ்பீடில் கிளாப் அள்ளுகிறார். ரத்தம் படத்தை கண்டு அதிர்ந்தேன். விஜய் … Read more

Thalapathy 68: தளபதி 68 படத்தில் வில்லனாக கமிட்டான மைக் மோகன்.. அப்ப அரவிந்த் சாமி?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை.. வைரலாகும் போட்டோ

Bava Chelladuraiquits Bigg Boss Tamil 7: பிக் பாஸ் வீட்டில் இருந்து பவா செல்லதுரை வெளியேறியுள்ளதாக சற்று முன் தகவல் வந்துள்ளது.

2 படங்களில் ஒப்பந்தமாகி உள்ள வனிதா மகள்

தற்போது நடந்து வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அதிகம் கவனிக்கப்படுகிறவர் ஜோவிகா. படிப்பு குறித்து அவர் நடிகை விசித்ராவுடன் மோதியது டிரண்டாகி உள்ளது. ஜோவிகாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது மகள் ஜோவிகா இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் படங்களில் நடிப்பார் என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சின்ன வயதில் இருந்தே ஜோவிகாவுக்கு சினிமாதான் உலகம். அதனால்தான் … Read more

Bigg Boss 7: மற்றவரின் உணர்வை மதியுங்கள்… விசித்ராவை கண்டித்த இசையமைப்பாளர்!

சென்னை: மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு படித்தாலும் என்ன பயன் என்று ஜோவிகா விசித்ரா மோதல் குறித்து ஜேம்ஸ் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் விசித்ராவிற்கும் வனிதா மகள் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த மோதல் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது. என்னுடைய பர்சனல் பக்கமான படிப்பை பற்றி பேச

அமுதாவும் அன்னலட்சுமியும்: உண்மைகளை உடைத்த விக்னேஷ்.. மாயாவுக்கு சவுக்கடி?

Amudhavum Annalakshmiyum October 09 Update: உண்மைகளை உடைத்த விக்னேஷ்.. மாயாவுக்கு சவுக்கடி? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்