Bigg Boss 7: மற்றவரின் உணர்வை மதியுங்கள்… விசித்ராவை கண்டித்த இசையமைப்பாளர்!
சென்னை: மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு படித்தாலும் என்ன பயன் என்று ஜோவிகா விசித்ரா மோதல் குறித்து ஜேம்ஸ் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் விசித்ராவிற்கும் வனிதா மகள் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த மோதல் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது. என்னுடைய பர்சனல் பக்கமான படிப்பை பற்றி பேச