விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

High Paid South Indian Actors: தென்னிந்திய திரையுலகிலும் கோலிவுட் திரையுலகிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்? இதோ முழு விவரம். 

"20 கோடி ரூபா பட்ஜெட் படத்தை மிஸ் பண்ணி; 100 கோடி ரூபா பட்ஜெட்ல நடிக்கிறேன்"- ராகவா லாரன்ஸ்

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா – டபுள் எக்ஸ்’ ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் … Read more

OTT Release: ரிப்பீட் மோடில் படங்களை பார்க்க ரெடியா.. இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன!

சென்னை: வாராவாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் பார்த்ததை விட ஓடிடியில் தான் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதுவும் காமெடி எமோஷன் கலந்த மாதிரியான படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக

‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

Leo Cast and Crew Salary Details: நடிகர் விஜய் லியோ படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பள விவரங்களும் பிற நடிகர்-நடிகைகள் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Leo – எனக்கு அது மட்டும் உருப்படியா வராது.. ஆனால் லியோவில் வந்திருக்கிறது.. சீக்ரெட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் தான் ஒரு விஷயத்தை உருப்படியாக செய்திருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.

தங்கையால் நின்று போன திருமணம்-பரிதவிக்கும் சகோதரிகள்! சந்தியா ராகம் முதல் எபிசோட்!

Sandhya Raagam First Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீரியல் சந்தியா ராகம். 

`விஜய் – லோகேஷ் கனகராஜ் சண்டைக்கு லைக்?' – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள `லியோ’ படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி படத்தின் போஸ்டர், சிங்கிள் என எது வெளியானாலும் அதையொட்டிய அதீத கற்பனை நிறைந்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய வண்ணமிருக்கிறது. அப்படி, தீயாய் பரவிய பல வதந்திகளில் ஒன்று, ‘லோகேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் படப்பிடிப்பின் கடைசிக் கட்டத்தில் பிரச்னை. அதனால், லோகேஷ் தன் ட்விட்டர் பயோவில் தனது படங்களின் பட்டியலிலிருந்து … Read more

Lokesh Kanagaraj: லியோ படத்தில் பிரியா ஆனந்த் கேரக்டர் இதுதான்.. ரகசியம் வெளிப்படுத்திய லோகேஷ்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன்கள் தற்போது அதிகளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த இரு தினங்களாக படத்தின் இயக்குநர்

மல்டிபிளக்ஸில் லியோ படம் வெளியாகாதா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Leo Movie: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Lokesh Kanagaraj: "அந்த இன்ட்ரோ சீனை எல்லாரும் ரொம்ப லவ் பண்ணுவாங்க!" – லோகேஷ் கனகராஜ் பேட்டி

சினிமா விகடனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருந்த நேர்காணல் இதோ! ட்ரெய்லர்ல ஹைனா (Hyena) கூட சண்டை போடுற மாதிரி சீன் வருது. அந்த சீன் பத்தி சொல்லுங்க? “ஹைனா (Hyena) போர்ஷன்ஸ் படத்துல புதுசா இருக்கும். நம்ம ஆடியன்ஸுக்கு பயங்கர புதுசா இருக்கும். அதை தியேட்டர்ல பார்க்கும்போது 10 நிமிஷம் எபிசோட் ரொம்ப கிராண்டியரா, செமையா இருக்கும். ஹைனா கத்தாது, உறுமவும் செய்யாது. Hyena Laugh -ன்னு தான் சொல்லுவாங்க. அது சிரிச்ச மாதிரி சவுண்டு … Read more