Jigarthanda 2 – ஜிகர்தண்டா 2.. படத்தின் மேல் அபார நம்பிக்கை வைத்திருக்கும் லாரன்ஸ்..
சென்னை: Jigarthanda 2 (ஜிகர்தண்டா 2) ஜிகர்தண்டா 2 படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே