திரையில் ஆட்சி செய்த நடிப்பரசி, 'ஆச்சி' மனோரமா
பள்ளத்தூரிலிருந்து பயணப்பட்டு, ரசிக பெருமக்களின் உள்ளத்தூரில் நிரந்தர இடம் பிடித்து, வெள்ளித்திரையில் ஆட்சி செய்த 'நடிப்பரசி', 'ஆச்சி' என அழைக்கப்படும் நடிகை மனோரமாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று… ஒரு நாடக நடிகையாக தனது கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், தமிழ் திரையுலகில் கதாநாயகி, நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி ஏறக்குறைய 1200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ் திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாக பார்க்கப்படுபவர் … Read more