Leo: லீக்கான லியோ டைட்டில் கார்டு… விஜய்யின் தெறிமாஸ் போஸ்டர் இதுதானா..? மாஸ் & கிளாஸ்!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதில், லியோவில் டைட்டில் கார்டு செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரத்னகுமார் அப்டேட் கொடுத்திருந்தார். அதன்படி டைட்டில் கார்டில் ‘தளபதி விஜய்’ பெயர் வரும் போது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில், லியோ படத்தில் இருந்து