Thalapathy 68: தளபதி 68 படத்தில் வில்லனாக கமிட்டான மைக் மோகன்.. அப்ப அரவிந்த் சாமி?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன்