ஜோவிகா Vs விசித்ரா-படிப்பு முக்கியமா இல்லையா? பிக்பாஸில் அணல் பறந்த வாக்குவாதம்!

Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ள நிலையில், ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்து புகாரில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டமொன்றை தான் தொடங்க இருப்பதாகவும், ரூபாய் 200 கோடி முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் வரும் என்று சொல்லி தன்னிடத்தில் அவர் பண மோசடி செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் கடந்த மாத ஏழாம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காவல்துறை கைது … Read more

The Road Review: சாலை விபத்தில் இப்படியொரு விஷயம் இருக்கா?.. த்ரிஷாவின் தி ரோடு விமர்சனம் இதோ!

நடிகர்கள்: த்ரிஷா, சந்தோஷ் பிரதாப், ஷபீர் இசை: சாம் சி.எஸ் இயக்கம்: அருண் வசீகரன் சென்னை: இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா, சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லராக்கல், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள தி ரோடு திரைப்படம் இன்று வெளியானது. நடிகை த்ரிஷா லீடு

தியேட்டரை நாசம் செய்த விஜய் ரசிகர்கள் : கடிவாளம் போடுவது யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் இந்த மாதம் 19 ஆம் தேதி திரைக்கு உள்ளது. இப்படத்தின் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு இரண்டு பாடல்களையும் வெளியிட்டுள்ள நிலையில், நேற்று டிரைலரை வெளியிட்டார்கள். இந்த டிரைலரை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்களுக்காக திரையிட்டார்கள். அப்போது ஒவ்வொரு ரசிகர்களிடத்திலும் டிக்கெட் வசூலித்துக் கொண்டு தியேட்டருக்குள் அனுப்பினார்கள். ஆனால் லியோ டிரைலரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அந்த தியேட்டருக்குள் நிற்கக்கூட இடம் இல்லாமல் … Read more

Kamal Vijay: \"இளமை இதோ இதோ..” கமலுடன் ஆட்டம் போட்ட விஜய்… பார்ட்டியில் நடந்த அட்ராசிட்டி!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும், இது கமலின் விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இருக்குமா எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.இந்நிலையில், கமலும் விஜய்யும் பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடி அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கமலுடன் ஆட்டம் போட்ட

புதிய படத்திற்காக குத்துச்சண்டை, தற்காப்பு கலை பயிற்சியில் பூஜா ஹெக்டே

மும்பை நடிகையான பூஜா ஹெக்டே, தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். அதோடு தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்தார். பின்னர் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தவருக்கு தமிழில் அந்த இரண்டாவது படமும் எதிர்பார்த்து வெற்றியை கொடுக்காத நிலையில், தெலுங்கில் பிரபாஸ் உடன் நடித்த ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் நடித்த ஆச்சார்யா போன்ற படங்களும் … Read more

விசித்ராவை வச்சு விளாசிய வனிதா மகள்.. 24 மணி நேர பிக்பாஸையே பார்க்க வச்சிடுவாங்க போல!..

சென்னை: Bigg Boss Tamil 7: Jovika vs Vichitra – கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் சைலன்ட் மோடில் இருந்த நிலையில், ஒரு மணி நேர நிகழ்ச்சியை பார்க்கவே போர் அடித்தது. ஆனால், இந்த முறை அனைத்து போட்டியாளர்களும் அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக தொடர்ந்து ஓபனா பேசி வருகின்றனர். அதற்காகவே 24 மணி

கமல் படத்திற்கு மீண்டும் இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன், அடுத்தபடியாக வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த … Read more

Leo pre release event: துபாயில் நடக்கும் லியோ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. ரசிகர்களிடம் பேசும் விஜய்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படம் குறித்த பல விஷயங்களை தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் ப்ரமோஷன் ஒன்றை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். துபாயில் நடக்கும் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி:

ஷாரூக்கானா… பிரபாஸா… – மாளவிகா மோகனனின் சாமர்த்திய பதில்

மலையாளத்திலிருந்து ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்கிற படத்தில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராஜா டீலக்ஸ் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். அந்த … Read more