யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கும் சித்தாரா
'புது புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தாரா. உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், அர்ச்சனா ஐபிஎஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். இந்த நிலையில் சித்தாரா 'சன்னிதானம் பி.ஓ (போஸ்ட்)' என்கிற படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கிறார். சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட … Read more