Leo: லியோவில் ஹாலிவுட் படங்களை பட்டி டிங்கரிங் செய்த லோகேஷ்… விஜய்க்கு சம்பவம் உறுதி!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, பக்கா ஆக்‌ஷன் பேக் மூவி என்பதை ட்ரெய்லர் கன்ஃபார்ம் செய்துள்ளது. அதேநேரம், லியோ ட்ரெய்லரில் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஹாலிவுட் படங்களை காப்பி செய்து லியோ உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள்

திரிஷா நடித்துள்ள தி ரோடு படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

The Road Movie Review: அருண் வசீகரன் எழுதி இயக்கிய தி ரோடு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

கிளாமரில் தாராளம் காட்டும் லாவண்யா மாணிக்கம்

சின்னத்திரை நடிகையான லாவண்யா மாணிக்கம் தமிழும் சரஸ்வதியும், நாயகி 2, அம்மன் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் பகாசுரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் லாவண்யா, இன்ஸ்டாகிராமில் சமீபகாலங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி மட்டுமே காட்டி வருகிறார். ஏற்கனவே, இளைஞர்களை தன் காந்த கண்களால் கட்டிப்போட்டிருந்த லாவண்யா, இப்போது கவர்ச்சி புயலாலும் ஈர்த்து வருகிறார்.

Thalapathy 68: விஜய்க்கு மட்டும் 200 கோடி… மற்றவர்களின் சம்பளத்தில் பாதி கட்… தளபதி 68ல் தடாலடி!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. விஜய்யின் ஆக்‌ஷன் வெறித்தனத்தை பார்த்த ரசிகர்கள், லியோ படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னொருபக்கம் விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்யின் சம்பளத்திற்காக மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்களின் சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் துவங்கியது ‛லூசிபர் 2 – எம்புரான்' படப்பிடிப்பு

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்ததாக முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற காமெடி படத்தையும் இயக்கி, அதிலும் வெற்றி பெற்றார். லூசிபர் படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார் பிரித்விராஜ். சில தினங்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வமான … Read more

Baakiyalakshmi: கிரெடிட் கார்ட் கட்ட வழியில்லாமல் தவிக்கும் கோபி.. வீட்டிற்கே வந்த வங்கி ஊழியர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. தற்போது ஜெனிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், மாலினியிடம் சிக்கித் தவிக்கிறார் செழியன். அவரை கண்மூடித்தனமாக நம்புகிறார் ஜெனி. இதனிடையே தன்னுடைய குடும்பம், இரண்டாவது குடும்பம் என அடுத்தடுத்த முட்டிக் கொண்டிருந்த கோபி, தன்னுடைய பிசினசில் கவனம் செலுத்தாமல் தற்போது திணறி

பன்முக திறமையாளர், ‛நய்யாண்டி' அரசியல் நாயகன் சோ ராமசாமியின் பிறந்த தினம் இன்று….!

நடிகர், நாடக கதாசிரியர், வக்கீல், பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், திரைக்கதாசிரியர் என்று பல்துறை வல்லுநராக வாழ்ந்து காட்டிய சோ ராமசாமி, கலை மற்றும் அரசியல் உலகின் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையன்று. பல துறைகளிலும் தடம் பதித்து நிபுணத்துவம் பெற்றவரும், “அரசியல் நய்யாண்டி”யின் ஆணி வேருமான நடிகர் சோவின் 89வது பிறந்த தினம் இன்று… கலை, அரசியல் உலகின் சகாப்தமான ‛சோ' ராமசாமியின் நினைவலைகளை பார்க்கலாம்… 1934 அக்., 15ல் சென்னையில் பிறந்தார். பெற்றோர் சீனிவாசன் … Read more

Leo Trailer – யப்பா வேற மாதிரி ட்விஸ்ட்.. வெளியானது லியோ ட்ரெய்லர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) ரசிகர்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கும் விஜய்க்கு கடைசி இரண்டு படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. இந்த சூழலில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்க

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் நடிக்கும் ரியாஸ் கான்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக இதன் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இந்த பாடல் காட்சிக்கு பிரபுதேவா நடனம் அமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர். இந்த … Read more

Leo Trailer Review: அந்த 1000 கோடியை எடுத்து வைங்க.. விஜய் வெறித்தனம்.. லியோ டிரெய்லர் விமர்சனம்!

சென்னை: தளபதி விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாறுமாறு படமாக லியோ படம் உருவாகி இருப்பது அதன் டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வைத்து டிரெய்லரையும் வெளியிட்டு இருந்தால் இந்நேரம் வேறலெவல் ஹைப்பாக இருந்திருக்கும். ஆனால், இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை லியோ டிரெய்லர் ரிலீஸுக்கு பிறகு அந்த படத்தின் ஹைப் இமயமலை