ரஜினியை சந்தித்த வசந்த் ரவி

தரமணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் வசந்த் ரவி அதன்பிறகு ராக்கி, அஸ்வின்ஸ் படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த ஜெயிலர் படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. தற்போது சத்யராஜ் உடன் வெப்பன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியை சந்தித்தார் வசந்த் ரவி. இந்த சந்திப்பில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கும் அடுத்து தயாராகும் ரஜினியின் 170வது படத்தின் வெற்றிக்கும் … Read more

Kanguva Release – கங்குவா பட ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Kanguva Release (கங்குவா ரிலீஸ்) கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் அவருக்கு அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஞானவேல் ராஜா தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மொத்தம்

மீனாட்சி பொண்ணுங்க: மீனாட்சி வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ரங்கநாயகி

Meenakshi Ponnunga Latest Update: மீனாட்சி வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ரங்கநாயகி.. பூஜா செய்யும் சதி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

இயக்குனர் ஜெயதேவி காலமானார்

தமிழ் சினிமாவில் முக்கியமான பெண் இயக்குனர்களில் ஒருவர் ஜெயதேவி. நடிகையாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் ஜெயதேவி. இதய மலர், சாய்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் உள்பட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு மற்றவை நேரில் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தொடர்ந்து நலம் நலமறிய ஆவல், விலாங்குமீன், விலங்கு, பாசம் ஒரு வேசம், புரட்சிக்காரன், பவர் ஆப் உமன் படங்களை இயக்கினார். குஷ்பு, மற்றும் பாடகர் ஹரிகரன் நடித்த 'பவர் ஆப் உமன் படம்' … Read more

Thalapathy 68: தளபதி 68 பூஜையில் நடந்த சுவாரஸ்யம்… பிரபுதேவாவின் லூட்டி… பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது. லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள நிலையில், தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக தளபதி 68 பூஜை விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்

ஐஸ்வர்யா போட்ட புதிய திட்டம் – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam Serial Update: இன்றைய எபிசோட்டில் கார்த்திக்கு தீபாவை புடிக்கும், இந்த விஷயத்தை நீ வீட்டில் யார் கிட்டயும் சொல்லக்கூடாது என்று சொல்ல இதை மீனாட்சி கேட்டு விடுகிறாள்.  

நிஷா – கணேஷ் தம்பதிக்கு ஆண் குழந்தை

சின்னத்திரை பிரபலமான நிஷா சீரியல்களில் நடித்ததுடன் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சினிமா நடிகரான கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷாவுக்கு சமைரா என்ற பெயரில் 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான அவருக்கு நேற்றைய தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது மனைவியுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், 'நான் நிறைய ரோல்களை செய்திருக்கிறேன். ஆனாலும், அப்பா என்கிற ரோலை … Read more

Trisha: அப்போ நீ மாணிக்கம் இல்லை பாட்ஷாவா.. லியோ த்ரிஷா போஸ்டர் ரிலீஸ்.. அவங்க ஷேர் பண்ணுவாங்களா?

சென்னை: Trisha – லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் ஹீரோ ஏதாவது நடித்துள்ள நடிகை திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த திரிஷா பல

கார் விபத்தில் சிக்கிய சின்மயி : கோபமாக வெளியிட்ட பதிவு

சினிமா பின்னணி பாடகியான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து பொறுப்பான தாயாக மாறியுள்ளார். இந்நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளபதிவில், ‛‛குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபர் எங்கள் காரின் மீது மோதிவிட்டார். காரின் இடது பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த எனது குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோல் குடித்துவிட்டு வாகனங்களை … Read more

Jayam Ravi: ஜெயம் ரவி இல்லாமலேயே நடந்து முடிந்த JR33 சூட்டிங்.. மாஸ் காட்டும் கிருத்திகா உதயநிதி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR33