திலீப்பின் தங்கமணி படத்தில் இணைந்த நான்கு ஆக்ஷன் இயக்குனர்கள்

மலையாள நடிகர் திலீப்பை பொறுத்தவரை பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர். என்றாலும் ஆக்ஷன் படங்களிலும் அதிரடி காட்டக் கூடியவர் தான். அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது திலீப் நடித்து வரும் தங்கமணி திரைப்படம் கிராமத்து பின்னணியில் அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி உருவாகி வருகிறது. அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைப்பதற்காகவே தமிழில் இருந்து சுப்ரீம் சுந்தர், ஸ்டண்ட் சிவா, மாபியா … Read more

Thalaivar 170: தலைவர் 170ல் ரஜினிக்குப் பிறகு அதிக சம்பளம் ஃபஹத் பாசிலுக்கு தான்… இத்தனை கோடியா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். கடந்தாண்டு வெளியான கமலின் விக்ரம் படத்திலும் ஃபஹத் பாசில் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ரஜினியின் தலைவர் 170 படத்தில் நடிக்க ஃபஹத் பாசிலுக்கு வழங்கப்பட்ட சம்பளம்

100 கோடி வசூலில் இடம் பிடித்த இந்த தமிழ் படம்! தயாரிப்பாளர் கூட எதிர்பார்க்கவில்லை!

விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.    

எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைப்பது என்று தெரியாமல் ஒட்டுமொத்த சீரியல் குழுவும் குழம்பி தவித்தனர். இதற்கிடையில் இந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் கசிய ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வேல ராமமூர்த்தி தான் படங்களில் பிசியாக நடித்து வருவதாகவும் சீரியலில் நடிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். … Read more

Thalaivar 170: பக்கெட் பிரியாணி பட்ஜெட்டில் தலைவர் 170… ரஜினி சம்பளத்தில் கூட லைகா உஷாரு தான்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தலைவர் 170 பட பூஜையில் ரஜினி, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து தலைவர் 170 படப்பிடிப்பு வேகமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தலைவர் 170 படத்துக்காக லைகா நிறுவனம் ஒதுக்கிய பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 170

ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்

மும்பை : மகாதேவ் ஆன்லைன் சூதாட்டம் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அக்., 6க்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வட மாநிலங்களில் மகாதேவ் ஆப் என்ற ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பேர் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல நூறு கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்து, அதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பணம் … Read more

Leo Running Time: லியோ ஃபைனல் வெர்ஷன் ரெடி… ரன்னிங் டைம் & சென்சார் அப்டேட் இதுதான்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் நாளை மாலை லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், லியோ ரன்னிங் டைம், சென்சார் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

75 நாட்களில் 150 மில்லியனை நெருங்கிய துல்கர் சல்மானின் வீடியோ ஆல்பம்

நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு அதையும் தாண்டி பாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தி விட்டார். அதற்கு ஏற்றபடி மொழிக்கு ஒன்றாக தற்போது இந்த நான்கு மொழிகளிலும் மாறிமாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இந்த நிலையில், தான் முதன்முதலாக ஹீரியே என்கிற வீடியோ ஆல்பத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியான இந்த ஆல்பம் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இரண்டரை மாதமே ஆன நிலையில் 145 மில்லியன் … Read more

கோர விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி ஜோஷி..இரண்டு உயிரிழப்புகள்..முழு விவரம் உள்ளே

இத்தாலி: Gayathri Joshi Met Accident (காயத்ரி ஜோஷிக்கு கார் விபத்து) ஷாருக்கானுக்கு ஜோடியாக ஸ்வேட்ஸ் படத்தில் நடித்த காயத்ரி ஜோஷி தன்னுடைய கணவருடன் கார் விபத்தில் சிக்கினார். நாக்பூரை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஜோஷி 2000ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவில் வென்றார். பிறகு மிஸ் இண்டர்நேர்ஷனல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். இதன் மூலம்

வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா

நடிகை சமந்தாவை பொறுத்தவரை தனது படங்களின் வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. படம் ரிலீஸ் ஆகும் வரை தனது முழு பங்களிப்பையும் கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் நினைத்தபடி அடுத்த பட வேலைகளுக்கோ அல்லது சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவார். அப்படி சமீபத்தில் தான் நடித்த குஷி திரைப்படம் வெளியாகி இங்கே வரவேற்பு பெற்ற சமயத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் முகாமிட்டு சுதந்திரமாக சுற்றி தெரிந்து … Read more